CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13137 posts · Server mastodon.social

பழைய ஆதிக்க சிந்தனைகளுடன் ஆசிரியர்களில் சிலர் வளர்ச்சி குறைபாடுடன் இருப்பது வேதனை. போராட்டம், சமூக வளர்ச்சிக்கானதாக வளர வேண்டும் - தோழர் @prekan07@twitter.com

#cpim #education #democracy #casteism #stopviolenceagainstcasteism

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பாஞ்சாங்குளம் தீண்டாமை பாஜகவின் திட்டமிட்ட அரசியல் சதியோ என்று சந்தேகம் எழுகிறது? More : youtu.be/kDUJngKCOrA

#panjankulam #Tenkasi #stopviolenceagainstcasteism #annihilationofcasteism #bjp

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடே பெரியாரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற சாதிக் கொடுமைகளும் தொடர்கின்றன.

சாதி மறுப்புப் போராட்டம் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது - தோழர் @kbcpim@twitter.com

#cpim #periyar #anticastestruggle #CasteOppression #stopviolenceagainstcasteism #HBDPeriyar

Last updated 2 years ago