பழங்குடியினரின் உரிமைகள் மீதான தாக்குதலை நிறுத்துக!
வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிகளை உடனடியாகத் திரும்பப் பெறுக! #StopViolenceAgainstTribal #ForestProtectionAct #TribalRights
#stopviolenceagainsttribal #forestprotectionact #TribalRights