கார்ப்பரேட் கரசேவகர்கள் நடத்தும் காசி தமிழ்ச் சங்கமம் #CPIM மூத்த தலைவர் #Tamilsangam #KasiTamilsangam #Tamillanguage Read More; https://bit.ly/3AVpAP6
#cpim #tamilsangam #kasitamilsangam #tamillanguage
இந்தியில் மருத்துவப் படிப்பிற்காக மத்தியப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் தலைப்பு एनाटॉमी.
What is this Amit Ji?
यह क्या है अमित जी?
என்ன இது அமித் ஜீ? - @Vijayasankar_FL@twitter.com ஊடகவியலாளர் #MedicineStudies #Anatomy #TamilLanguage @AmitShah@twitter.com
#MedicineStudies #anatomy #tamillanguage
வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர்
உறுதி.
இதுவே சிறந்த பொங்கல் பரிசு - தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BankChallans #TamilLanguage #SuVenkatesanMP @TheOfficialSBI@twitter.com
#BankChallans #tamillanguage #cpim #SuVenkatesanMP
அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டுச் சான்றிதழ். இது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த வெற்றி! - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
#cpim #IndiaPost #tamillanguage #SuVenkatesanMP
KVPY மாணவர் உதவித் தொகைக்கான ஆன்லைன் தேர்வை தமிழிலும் நடத்த சு.வெங்கடேசன்.எம்.பி., வலியுறுத்தல்; அமைச்சர் பதில் #KVPY #OnlineExam #TamilLanguage #HighCourt @suve4madurai@twitter.com @DrJitendraSingh@twitter.com
#OnlineExam #KVPY #tamillanguage #highcourt
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் கோரி 1999 ஆம் ஆண்டில் தோழர் பி.மோகன் நாடாளுமன்றத்தில் தமிழிலேயே ஆற்றிய உரை. இன்று தோழர் பி.மோகன் அவர்களின் நினைவு தினம் (30 December 1949 - 30 October 2009). #Comrade #PMohan #Communist #TamilLanguage More: https://youtu.be/sODCgKILBVk
#comrade #PMohan #communist #tamillanguage
FC Act, 1980ல் சுற்றுச்சூழல், வனங்கள் & பருவநிலை மாற்ற கண்காணிப்பு அமைச்சகம் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குறித்த ஆவணம் தமிழ் மொழி தவிர பிற 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவாக தமிழில் வெளியிடுக - @suve4madurai@twitter.com எம்.பி., #CPIM #FCAct #EIA2020 #BJPGovt #Tamil #TamilLanguage
#cpim #FCAct #EIA2020 #BJPGovt #tamil #tamillanguage
அஞ்சலக சிறு சேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! #CPIM எம்.பி., @suve4madurai@twitter.com முயற்சிக்கு CPIM பாராட்டு! #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
#cpim #IndiaPost #tamillanguage #SuVenkatesanMP
அஞ்சலக சிறு சேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! #CPIM எம்.பி., @suve4amdurai@twitter.com முயற்சிக்கு CPIM பாராட்டு! #IndiaPost #TamilLanguage #SuVenkatesanMP
#tamillanguage #cpim #IndiaPost #SuVenkatesanMP
அஞ்சலகத்தில் அனைத்து படிவங்களிலும் தமிழ். எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அஞ்சல் துறை. இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டு, அன்னைத்தமிழுக்கு வெற்றி - @Suve4Madurai@twitter.com #CPIM #SuvenakatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/3rYtYhkK8mk
#cpim #SUVenakatesanMP #SuVenkatesanMPdemands #IndianPost #tamillanguage
அன்னைத்தமிழுக்கு வெற்றி! இந்தி திணிப்பு முறியடிப்பு!
அஞ்சல் துறை படிவங்களில் மீண்டும் தமிழ்! @Suve4Madurai@twitter.com கோரிக்கை வெற்றி. #CPIM #SuvenkatesanMP #SuvenkatesanmpDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/X__oUVcHQeU
#cpim #SuVenkatesanMP #SuVenkatesanMPdemands #IndianPost #tamillanguage
அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் இடம் பெறுவதை உறுதிசெய்ய கோரி @Suve4Madurai@twitter.com எம்.பி கடிதம்! #CPIM #SuvenkatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/AU5v2DijYQM
#cpim #SuVenkatesanMP #SuVenkatesanMPdemands #IndianPost #tamillanguage
அஞ்சல் துறை படிவங்களில் மீண்டும் தமிழ்... தோழர் @SuVe4Madurai@twitter.com கோரிக்கை வெற்றி...
தமிழன்னை மகிழ்வாள்., மொழி உரிமைக்கான நமது பயணம் தொடரும். #CPIM #SUVenkatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage
#SuVenkatesanMPdemands #IndianPost #tamillanguage #cpim #SuVenkatesanMP
இப்படிப் பாருங்க – 2 | Look at it like this | டி வி சோமு | தமிழ் அர்ச்சனை.... இதுதான் வழி!
#Patrikaidotcom #tamillanguage #TempleArchana
தமிழின் மிதான மோடியின் அக்கறை! #CPIM #TamilLanguage #Tamilnadu #ADMKFails #BJPFails #BJPBetrayedIndia #DefeatADMKBJP #SaveTamilnadu
#cpim #tamillanguage #tamilnadu #admkfails #BJPFails #BJPBetrayedIndia #defeatadmkbjp #SaveTamilnadu
"தமிழை வாழ வெக்குறது இவங்கதான்னு கமல் சார் சொன்னாரு" : ஜிப்ரான்
https://www.patrikai.com/ghibran-reveals-what-kamal-told/ @GhibranOfficial@twitter.com @ikamalhaasan@twitter.com #tamillanguage
இ.எஸ்.ஐ அலுவலகங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க சிபிஐ(எம்) கோரிக்கை - எஸ்.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் #CPIM #Tiruppur #ESIOffice #TamilLanguage #Workers #Labours
#tiruppur #tamillanguage #cpim #ESIOffice #workers #labours