அடிக்கரும்பின் சுவையாக, சர்க்கரைப் பொங்கலின் சுவையாக
பொங்குக மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என எல்லாமும்.
இனிய தைத்திருநாள் #பொங்கல் நல்வாழ்த்துகள்
#தமிழ் #Tamil #tamilmastodan
#பொஙகல #தமிழ #tamil #tamilmastodan
France absolutely amazing.
Brilliance and supremely confident.
இன்னும் ஒரு கோல் எதிர்பார்க்கிறேன்..3-0
#france #FIFAWorldCupQatar2022 #தமிழ #tamilmastodan
ஆதாரை எதற்காகவும் இணைப்பது என்பதில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஜனநாயகத்தில் கண்காணிப்பு எப்போது தேவைப்படுகிறது என்றால் எங்கே பரஸ்பர நம்பிக்கை குறைகிறதோ அங்கே..!
அதை சரி செய்தாலே போதும். அரசு தான் மக்களால் கண்காணிக்கப்பட வேண்டுமே தவிர அரசு மக்களை எதற்காக கண்காணிக்க வேண்டும்?