பாஜக @annamalai_k@twitter.com க்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி; டேன்டீ நிறுவனத்தை பாதுகாப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை போடும் நாடகத்தை ஒருபோதும் நீலகிரி மாவட்ட மக்கள் நம்பமாட்டார்கள் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #CPIMdemands #TANTEA #SavePublicSector #SavePSUs
#cpim #CPIMdemands #tantea #SavePublicSector #SavePSUs