சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு #தகைசால்தமிழர் விருது மற்றும் ரூ 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கிய @CMOTamilnadu@twitter.com திருமிகு மு.க.ஸ்டாலின்@mkstalin@twitter.com அவர்களுக்கு #CPIM சார்பில் நன்றி. #தகைசால்தமிழர் #thagaisalthamizhar #NSankaraiah
#cpim #NSankaraiah #தகைசால்தமிழர் #thagaisalthamizhar