Patrikai.com · @patrikaidotcom
104 followers · 63075 posts · Server masthead.social

போலீசாரை மிரட்டிய நிர்வாகி கைது
patrikai.com/tiruppur-bjp-pers via @patrikaidotcom@twitter.com

@BJP4TamilNadu@twitter.com @tnpoliceoffl@twitter.com

#bjp #tharapuram #kangeyam #tiruppur #பாஜக_மாடல #பாஜக

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13072 posts · Server mastodon.social

சிவந்தது திருப்பூர் - புரட்சியை நெஞ்சில் ஏந்தி செந்தொண்டர் அணிவகுப்பு; மனித குலத்தின் சோசலிசக் கனவை சாத்திய மாக்கிய நவம்பர் புரட்சி தினத்தின் 105வது ஆண்டு செந்தொண்டர் பேரணி கோலாகலமாக திருப்பூரில் நடைபெற்றது.

#RedRally #tiruppur #novemberrevolution

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62965 posts · Server masthead.social

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு ‘சகயோக்’: கடும் எதிர்ப்பை தொடர்ந்து அகற்றிய அதிகாரிகள்…
patrikai.com/hindi-imposition- via @patrikaidotcom@twitter.com

@RailMinIndia@twitter.com @GMSRailway@twitter.com

#hindiimposition #railwaystation #tiruppur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62916 posts · Server masthead.social

ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டி – கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்! பன்னாட்டு ஜவுளி கருத்தரங்ககில் முதலமைச்சர் தகவல்… patrikai.com/tamil-nadu-compet via @patrikaidotcom@twitter.com

#Kancheepuram #Karur #tiruppur #Center #export #textile

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

திருப்பூர் சப் கலெக்டராக பொறுப் பேற்றுக்கொண்ட நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்
patrikai.com/actor-chinni-jaya via @patrikaidotcom@twitter.com

@chinniofficial@twitter.com

#SubCollector #tiruppur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

திருப்பூர் தனியார் காப்பகம் மூடப்படும்! அமைச்சர் கீதா ஜீவன் patrikai.com/tirupur-vivekanan via @patrikaidotcom@twitter.com

@geethajeevandmk@twitter.com

#centre #childcare #tiruppur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..
patrikai.com/pfi-party-petrol- via @patrikaidotcom@twitter.com

#TNGovt #hurled #petrolbomb #protests #PopularFrontOfIndia #pfi #tiruppur #Pollachi #erode #coimbatore

Last updated 2 years ago

River Salon Day Spa · @riverdayspa_
0 followers · 45 posts · Server mastodon.cloud

Massage Centre in Tiruppur | River Day Spa

Looking to get the best massage centre in Tirupur? Riverdayspa™ is the best massage centre in Tirupur. For More Details Contact us: 9884333797 Visit our website :riverdayspa.com/spa-massage-ti

#massage #spa #tiruppur #center

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

'அத்தக்கூலி' அக்னிபத் திட்டத்திற்கு ஆளெடுக்க உள்ளாட்சி நிதியா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #tiruppur #Avinasi #AgnipathScheme #BJPGovt #indianmilitary #LocalBodies

Last updated 2 years ago

River Salon Day Spa · @riverdayspa_
0 followers · 45 posts · Server mastodon.cloud

Tirupur Massage Centres | River Day Spa

Looking to get the Best Tirupur Massage Centres? Riverdayspa™ is the Best Tirupur Massage Centres. For More Details Contact us: 9884333797 Visit our website :riverdayspa.com/spa-massage-ti

#spa #tiruppur #massage #rds #center

Last updated 2 years ago

River Salon Day Spa · @riverdayspa_
0 followers · 45 posts · Server mastodon.cloud

Massage Centre In Tiruppur | River Day Spa
Looking to get the Best Massage Centre In Tiruppur ? Riverdayspa™ is the Best Massage Centre In Tiruppur. For More Details Contact us: 9884333797 Visit our website :riverdayspa.com/spa-massage-ti

#spa #massage #rds #tiruppur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
patrikai.com/chief-minister-m- via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @DMKCoimbatore@twitter.com @DMKErode@twitter.com @DMKTiruppur@twitter.com @arivalayam@twitter.com

#CMStalin #tamilnadu #tiruppur #erode #Kongu #Kovai #coimbatore

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் 1077 ,1070 உடன் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு… patrikai.com/heavy-rain-alert- via @patrikaidotcom@twitter.com

#helpline #dindigul #tiruppur #theni #Tenkasi #tirunelveli #kanyakumari #redalert #weatherupdate #weatherforecast #tamilnadu

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

பாஜக அண்ணாமலை உடன் செல்பி போட்டி: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை தொடர்ந்து சர்ச்சையில் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி
patrikai.com/selfie-with-bjp-a via @patrikaidotcom@twitter.com

#bjp #annamalai #selfie #tiruppur #ArtsCollege #LRG #Chikkanna

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

மே 22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்தம்! திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு patrikai.com/15-days-continuou via @patrikaidotcom@twitter.com

@TexMinIndia@twitter.com

#TIDGMA #tea #shutdown #protest #strike #tiruppur #textiles #SpinningMill #pricehike #yarn

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அம்பானி அதானி நிறுவனங்களின் பதுக்கலே நூல் விலை உயர்விற்குக் காரணம் – தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/bMw9KLQOcG4

#cpim #Modi4Corporate #tiruppur #textileindustry #pricehike

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அனைத்து ஜவுளி உற்பத்தியாளர் அமைப்புகள் மே 16, 17 ஆகிய தேதிகளில் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

#cpim #CPIMProtest #tiruppur #thread #pricehike

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை!

ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் : சிபிஐ(எம்) ஆதரவு!- @kbcpim@twitter.com

#cpim #tiruppur #pricehike #TextileIndustrya

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்
patrikai.com/strike-on-16th-an via @patrikaidotcom@twitter.com

#tiruppur #strike #protest #pricerises #yarn

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

100ஆண்டுகள் பழமையான கோவிலை ஆக்கிரமிப்பு என இடிக்க தமிழகஅரசு முடிவு! உயர்நீதி மன்றம் தடை…. patrikai.com/tamil-nadu-govern via @patrikaidotcom@twitter.com

#chennaihighcourt #temple #Udumalaipettai #tiruppur

Last updated 3 years ago