RT @SuryaCEG@twitter.com
பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு எனும் பெயர் தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள்.
இதற்கும் அதிமுக மௌனம் காக்குமா இல்லை ஏதேனும் சொல்லுமா?
கடிக்காம விட்டா ஆட்சி முடியும் வரைக்கும் இருக்குமோ!? 🤔
#Breaking: வரும் மே 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மே 12ம் தேதி சபாநாயகர் & துணை சபாநாயகர் தேர்வு நடக்கும். #TNAssembly #TNElections2021
#tnelections2021 #TNAssembly #breaking
RT @ksivasenapathy
கோவை மாவட்டத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம்.
வீண் அவதூறுகள் பேசுவதை அனைவருமே தவிர்த்து உண்மை நிலை அறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
#DMK
#TNElections2021
#Kongu
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்த தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி! #TNElections2021 #CPIM
கீழ்வேளூர் தொகுதியில் #CPIM வேட்பாளர் தோழர் நாகை மாலி 17,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! #nagaimali #TNElections2021
#cpim #nagaimali #tnelections2021
கீழ்வேளூர் தொகுதியில் #CPIM வேட்பாளர் தோழர் நாகை மாலி 17,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! #nagaimali #TNElections2021
#nagaimali #tnelections2021 #cpim
🙄
---
RT @thatsTamil
தாராபுரத்தில் பாஜகவின் எல். முருகன் முன்னிலை
#Lmurugan #ElectionResults2021 #Elections2021 #ElectionResults #ElectionResultswithOneindia #TNElections2021 #Tnelectionresults2021 #AssemblyElectionResults
#electionresult2021 #தமிழகசட்டசபைத்தேர்தல்2021
https://twitter.com/thatsTamil/status/1388702584597204997
#தமிழகசட்டசபைத்தேர்தல்2021 #LMurugan #ElectionResults2021 #elections2021 #electionresults #ElectionResultswithOneindia #tnelections2021 #Tnelectionresults2021 #AssemblyElectionResults #electionresult2021
Thank you for the befitting response Anbazhagan! Happy tears 😭
You shall reap what you sow ⚔️
அதிமுக கொடியுடன் காரில் வந்த விவகாரம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு!
https://www.patrikai.com/aiadmk-flag-with-car-case-filed-against-minister-sp-velumani/
#TNElections2021 @AIADMKOfficial@twitter.com @SPVelumanicbe@twitter.com @ksivasenapathy@twitter.com
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay More: https://youtu.be/vZm5MOsP-KM
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
#CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் @suve4madurai@twitter.com அவர்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஹார்விபட்டியில் விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay @pandi4dgl@twitter.com
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay @pandi4dindigul@twitter.com
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
கந்தர்வகோட்டை ம.மு. கூட்டணி #CPIM வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை புனல் குளத்தில் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
#CPIM மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கொளத்தூர் தொகுதியில் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
#CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்திரராசன் கொளத்தூரில் வாக்களித்தார் #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay @AscituAs@twitter.com
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி #CPIM வேட்பாளர் தோழர் @ponnuthai4tpk@twitter.com அவர்கள் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
#CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் @tkrcpim@twitter.com தி.நகரில் வாக்களித்தார். #TNElections2021 #TamilNaduElections2021 #TNElection #VotingDay
#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday
தமிழகம், நாளை சூரியன் உதிக்கட்டும் படர்தாமரை ஒழியட்டும்!! #TNElections2021 #TNAssemblyElections2021
#TNAssemblyElections2021 #tnelections2021