#TNCoronaUpdate
❌பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.
❌நீச்சல் குளம், திரையரங்குகள் மற்றும் மதுபானக்கூடத்திற்கு (Bar) தடை தொடரும்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
#lockdown #tnlockdownextended #TNCoronaUpdate
#Lockdown சந்தேகங்கள்.
🔴ஐ.டி அலுவலகம் திறக்க தடை தொடர்கிறது.
🔴அனைத்து தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை.
🔴கூரியர், அஞ்சல் சேவைகள் உண்டு.
🔴நடந்துகொண்டிருக்கும் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. #TNLockdownExtended #ChennaiLockDown
#ChennaiLockDown #tnlockdownextended #lockdown