Must visit stall in the upcoming #ChennaiBookFair2023 🏳️⚧️🏳️🌈
See you soon, Chennai 🙂
RT @thirunangai@twitter.com
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை புத்தகக் கண்காட்சியில் திருநர்களுக்கு புத்தகக் கடையை ( எண் 28)ஒதுக்கிய தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கை ஓவியர் சோபியா அவர்கள் வரைந்த ஓவியம் !
@mkstalin@twitter.com @KanimozhiDMK@twitter.com
@ThamizhachiTh@twitter.com
#transartistareartist
#transartistareartist #chennaibookfair2023