#Nigeria: #Labour government interferes in leadership of #TransportWorkers #union
Directive of Secretary to the State Government demands the National Union of Road Transport Workers (#NURTW) install some persons as leaders of union in state council. “We could not imagine that a government elected under the banner of #LabourParty could have written such a letter."
#nigeria #labour #transportworkers #union #nurtw #labourparty #unions #democracy #abuseofpower #corruption #classwar
We've received many nice proposals and decided to extend the deadline for our #CallForAbstracts, now due February 24th.
👩🏻🏫👨🏻🏫RGS-IBG Annual International Conference
📅29/08-01/09/2023
🌐London
Session topic: The many faces of labouring #transport
(with @wojciechkeblowski, M. Maciejewska & C. Vitrano)
#PublicTransport #TransportWorkers @geography
Please send abstracts to Wojciech.Keblowski@vub.be & chiara.vitrano@vti.se
See details: https://sciences.social/@merling/109704854546245174
#callforabstracts #transport #publictransport #transportworkers
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்படும் அவலத்தை எடுத்துரைக்கிறார் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஆறுமுக நயினார் #NewPensionScheme #TransportWorkers #TNSTC #TnGovt Full Video: https://youtu.be/ta3PdBI7mKw
#newpensionscheme #tnstc #transportworkers #TNGovt
ஓர் எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதைக் கேட்டு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர்.
RT @Kalaignarnews@twitter.com
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🐦🔗: https://twitter.com/Kalaignarnews/status/1365600360581234692
#BusStrike #transportworkers #VoteForDMK
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஏன்? - விளக்குகிறார் தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் #TNSTCWorkers #TransportWorkers #BusStrike #ADMKFails More: https://youtu.be/YtbsAyJ7V9Y
#tnstcworkers #transportworkers #BusStrike #admkfails
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும், பொதுப் போக்குவரத்தை பாதுகாக்கவும் நடைபெறும் "போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்" வெல்லட்டும்! #TransPortWorkers #Protest #JobVacancy #TNGovt #ADMKFails @CMOTamilnadu@twitter.com
#transportworkers #protest #jobvacancy #admkfails #TNGovt
5 வருடமாக வழங்காமல் உள்ள பஞ்சப் படியை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு போராட்டம் #Retired #TransportWorkers #Protest #Tamilnadu
#retired #transportworkers #protest #tamilnadu