CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இப்போராட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றார்கள்.

#CPIMStruggle #தெய்வச்செயல்புரம் #tutucorin

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தூத்துக்குடியில் ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வடிகால் வசதி கோரி கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் tutipost.com/?p=5985 @Ahamed7676@twitter.com

#tutucorin #cpim #struggle

Last updated 4 years ago

ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம். - பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் # @aidwatn@twitter.com

#aidwa #SterliteCase #sterlite #tutucorin #vedhanda #highcourt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு.

சிஐடியு தமிழ் மாநிலக்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது - தோழர் அ.சவுந்தரராசன், மாநிலத் தலைவர் @ascituas@twitter.com

#citu #tutucorin #SterliteCase #sterlite #vedhanda #highcourt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டெர்லைட்டுக்கு தடை: உயர்நீதிமன்ற தீர்ப்பு துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் தியாகத்திற்கு சமர்ப்பணம் - கே.எஸ்.அர்ச்சுனன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் More : youtu.be/83DFkelhYUo

#cpim #sterlite #tutucorin #vedhanda #thoothukudi #SterliteCase #highcourt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ;
மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு! - கே.பாலகிருஷ்ணன் Read More : bit.ly/348mgAm @kbcpim@twitter.com

#tutucorin #cpim #SterliteCase #thoothukudi #vedhanda #highcourt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : youtu.be/du5-NusIfKk @kbcpim@twitter.com

#thoothukudi #SterliteCase #sterlite #tutucorin #cpim #vedhanda #highcourt

Last updated 4 years ago