2021 பிப்ரவரி 14 நடைபெற உள்ள அஞ்சல் துறை தேர்வு தமிழிலும் நடத்த வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு #DYFI போராட்டம். மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். #IndiaPost #Job #unempolyment
#dyfi #IndiaPost #job #unempolyment
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், திண்டுக்கல்லில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் #DYFI சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நடைபயண பொதுக்கூட்டத்தில் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, DYFI மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர். #unempolyment #FarmersProtest
#cpim #farmersprotest #dyfi #unempolyment