CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இரயில்வே திட்டப் புத்தகம் வெளியீடு; தமிழகத்திற்கான புதிய வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு! - தோழர் @SuVe4Madurai@twitter.com மாநிலக்குழு உறுப்பினர்,

#SuVeMPDemand #cpim #unionbudget2022 #IndianRailway

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

நேத்து தான் இந்தாளுக்கு வீரரே சூரரேநு ரைட்டப் எழுதினாங்க...
---
RT @sunnewstamil
| நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி பாராட்டு

| | @EPSTamilNadu
twitter.com/sunnewstamil/statu

#justin #unionbudget2022 #SunNews

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62738 posts · Server masthead.social

யூனியன் பட்ஜெட்2022: கிராமங்களில் சார்ஜிங், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் 3 திட்டங்கள் உள்பட பல அறிவிப்புகள்…
patrikai.com/union-budget-2022 via @patrikaidotcom@twitter.com

#ev #EVcharging #unionbudget2022 #UnionBudget

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62738 posts · Server masthead.social

Union Budget 2022: டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள், இ-பாஸ்போர்ட், வடகிழக்குமாநில வளர்ச்சி உள்பட பல அறிவிப்புகள்…
patrikai.com/union-budget-2022 via @patrikaidotcom@twitter.com

#unionbudget2022 #manipur #northeast #EPassport

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62738 posts · Server masthead.social

யூனியன் பட்ஜெட்2022: தனிநபர் வருமான வரம்பில் மாற்றம் இல்லை; டிடிஎஸ் வரிச்சலுகை 14% ஆக உயர்வு… patrikai.com/union-budget-2022 via @patrikaidotcom@twitter.com

@nsitharaman@twitter.com @nsitharamanoffc@twitter.com

#unionbudget2022 #Budget22 #incometax #it

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ரூ.1 லட்சம் கோடிக்கான சொத்துக்களை வெறும் ரூ. 800 கோடிக்கு குத்தகைக்கு விடும் ஒன்றிய அரசு. பாஜகவுக்கு தேர்தல் நிதி திரட்டவும் சேர்த்துத்தான் இந்தப் பகல் கொள்ளை. - தாமஸ் ஐசக் பொருளாதார வல்லுநர்,

#Budget2022 #unionbudget2022 #ThomasIsaac #publicsector #Modigovt #BJPFails #cpim

Last updated 3 years ago