பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் பொதுக் கிணறு, பாதையை மறித்து கட்டப்பட்ட 100 அடி நீளம், 15 அடி உயரம் கொண்ட தீண்டாமைச் சுவர் தகர்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, #TNUEF வலுவான தலையீடுக்கு மீண்டும் ஒரு வெற்றி. #CPIM #TNUEF #UntouchabilityWall
#tnuef #cpim #untouchabilitywall
#CPIM #TNUEF தலையீட்டால் மீண்டும் தகர்ந்தது ஒரு தீண்டாமைச் சுவர் #UntouchabilityWall More: https://youtu.be/PFKM4EdmxK8
#cpim #tnuef #untouchabilitywall
தோக்கமூரில் தீண்டாமை சுவர் இன்று இடிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் மீதான தீண்டாமையை கையாளும் விதமாக நின்ற வாழவந்தான் கோட்டை தீண்டாமைச் சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது.#UntouchabilityWall #Thiruvallur #TNUEF #CPIMStruggle
#untouchabilitywall #thiruvallur #tnuef #CPIMStruggle
திருவள்ளூர் தோக்கமூர் தீண்டாமை சுவர் இடிப்பு; தீண்டாமை ஒழிப்பு முன்னணி & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள் மகத்தான வெற்றி! #UntouchabilityWall
கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... #Tiruvallur #TribalPeople #TNUEF #UnTouchabilityWall #CasteOppression #AnnihilationofCaste More : https://youtu.be/A7Ek3Sk8lW4
#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #CasteOppression #AnnihilationOfCaste
கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... #Tiruvallur #TribalPeople #TNUEF #UnTouchabilityWall #CasteOppression #AnnihilationofCaste
#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #CasteOppression #AnnihilationOfCaste
கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... #Tiruvallur #TribalPeople #TNUEF #UnTouchabilityWall #casteOpression #UnheilationOfCaste More : https://youtu.be/A7Ek3Sk8lW4
#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #casteopression #unheilationofcaste