வைகாசி விசாகத்தினை முன்னிட்டு (ஜூன்-12)
மதுரையிலிருந்து பழனிக்கும் , பழனியிலிருந்து திருச்செந்தூருக்கும் , செங்கோட்டையிலிருந்து பழனிக்கும் சிறப்பு ரயில்களை இயக்கிட @SuVe4Madurai@twitter.com எம்.பி., தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு வேண்டுகோள். @GMSRailway@twitter.com #Railway #MaduraiMP #vaikasivisakam
#railway #MaduraiMP #vaikasivisakam