Dispactké · @dispactke
75 followers · 68 posts · Server blacktwitter.io
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாம் போராடி முன்னேறுவோம்.

#comrade #ComradeMythili #mythilisivaraman #WomenFreedom #womenliberation #classstruggle

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று...

#comrade #ComradeMythili #mythilisivaraman #WomenFreedom #womenliberation #classstruggle

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் Sexual Abuse - - தோழர் ஆர்.பத்ரி மாநிலக்குழு உறுப்பினர் More: youtu.be/9W7UmwfrOdc

#cpim #stopviolenceagainstwomen #பாலினசமத்துவம் #womenliberation #genderequality #பெண்விடுதலை

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விடுதலை என்பது அதன் முழுமையான பொருளில் அனைவருக்கும் கிடைக்கவில்லை... - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் More : youtu.be/H7iCDzKtdKU @vijayanpinarayi@twitter.com

#genderequality #பாலினசமத்துவம் #womenliberation #பெண்விடுதலை

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்களை பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் தவறாக எழுதியுள்ளதாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் அருவெறுக்கத் தக்க புரட்டு. அறிவு நேர்மை என்பது கொஞ்சம் கூட இல்லாதவர் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி. More : youtu.be/EDrmS-TF93M

#rss #gurumurthy #karlmarx #womenliberation

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு கம்யூனிச சமுதாயம் முடிவு கட்டும்! - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ்

#communism #womenliberation #friedrichengels200 #communist #socialist #property #friedrichengels

Last updated 4 years ago