CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

7 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி ஓய்வுபெற்ற பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்! More : youtu.be/AMWTKxyeT4c

#tnstc #workersprotest #citu

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

யமஹா மோட்டார் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வலியுறுத்தல்! Read More : bit.ly/3TpnMVm

#cpim #yamaha #citu #CITUProtest #workersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இப்போது 2வது வேலைநிறுத்தம்
இன்று 3 வது நாள். இன்றும் மாவட்ட ஆட்சியர் முன் பேச்சுவார்த்தை...
வெல்வோம். துரோகங்கள் நொறுங்கும் - தோழர் @prekan07@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #yamaha #citu #CITUProtest #workersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

3 வேளாண் திருத்த சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளர் திருத்த சட்ட தொகுப்புகளை திரும்ப பெறக்கோரி சென்னை ஆளுநர் மாளிகை அருகே மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் போராட்டம் நடைபெற்றது.

#RevokeFarmAct #WithdrawLabourDraft #farmersprotest #workersprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கீழ்வெண்மணி செங்கொடி தியாகிகளின் வரலாறு... More : youtu.be/Rfumc2fmrNE

#Venmani #workersprotest #KeelThanjai

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்விக்கி தொழிலாளர்களின் நியாயமான போராட்டம்; தமிழக அரசே உடனே தலையிடு... - தோழர் அ.சவுந்தரராசன், மாநிலத் தலைவர் @AscituAs@twitter.com

#workersprotest #salary #swiggy #COVID19 #TNGovt #citu #unemployment

Last updated 4 years ago