யமஹா தொழிலாளர்களின் 10 நாள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. தொழிலாளர் கூடுதல் ஆணையர் முன்னிலையில் பெரும்பான்மை தொழிற்சங்கத் தேர்வு உட்பட தொழிலாளர்களின்/சிஐடியுவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.#CITUProtest #YamahaWorkersStrike #Victory
#CITUProtest #yamahaworkersstrike #victory
மேலும், 2020 -2021க்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படாத தொழிலாளர்களுக்கும்/வழங்கப்பட்டு பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஆகியவற்றையும் வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. #YamahaWorkersStrike
யமஹா தொழிலாளர்களின் வீரம் செரிந்த 10 நாள் உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது!
ஒன்றுபட்ட தொழிலாளர் வெற்றியை ஈட்ட முடியும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பின்வருமாறு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.#YamahaWorkersStrike
யமஹா தொழிலாளர் 10வது நாள் வேலைநிறுத்தம்! கோரிக்கை வெற்றியடைய துணை நிற்போம்! #YamahaWorkersStrike